2019
- Best Wi-Fi in Central Asia Region - APEX Regional Passenger Choice Awards– Asia and Middle East, FTE-APEX ASIA EXPO 2019
- Marketing Carrier- PATA Gold Awards 2019
- Best Marketing Innovation- APEX Awards 2019
- 4 star rating in the Major Airline category- APEX Awards 2019
- First Star, Airline-Corporate Category- Golden City Gate Awards, ITB Berlin 2019
- First Star, TV/Cinema spot Category- Golden City Gate Awards, ITB Berlin 2019
- Third Star, TV/Cinema spot Category- Golden City Gate Awards, ITB Berlin 2019
2018
- First Star Campaign Category- Golden City Gate Awards, ITB Berlin 2018
- Second Star Campaign Category-Golden City Gate Awards, ITB Berlin 2018
- Second Star TV/Cinema spot Category- Golden City Gate Awards, ITB Berlin 2018
- 4 star rating in the Major Regional Airline category- APEX Awards 2018
- Asia’s Leading Marketing Campaign- World Travel Awards 2018
- Asia’s Leading Airline to the Indian Ocean- World Travel Awards 2018
- Asia’s Leading Airline to the Indian Ocean- World Travel Awards 2018
2017
- Best Full Service Airline in Central and South Asia- Future Travel Experience Awards 2017
- Innovation in Commercial Airline Cabins- Inflight Asia Pacific Awards 2017
- Gold Award MICE Promotions - Golden City Gates Awards, ITB Berlin 2017
- Asia’s Leading Airline to the Indian Ocean- World Travel Awards 2017
- Leading Cultural Airline in Asia – World Travel Awards 2017
- Best Airline in South Asia - Top Travel Awards 2017
- 4 star rating in the Major Regional Airline category- APEX Awards 2017
- Best Business Class Cellar - Highly Commended award - 2017
- Best Business Class Sparkling – Highly commended award - 2017
- World’s Leading Airline to the Indian Ocean-World Travel Awards 2017
2016
- Best Full Service Airline-Asia Pacific Region – Future Travel Awards 2016
- World's Leading Airline Operating to the Indian Ocean Region in 2016 – 23rd Annual World Travel Awards
- Leading International Airline- Maldivian Travel Awards 2016
2015
60. மனித வள சாதனையாளர் - தெற்காசியா – மனித வள முகாமைத்துவச் சங்கம் (SHRM) 2015
61. APPEX பயணிகள் தெரிவுக்கான 2015 விருதில் “ பயணிகள் அனுபவத்தின் அதி சிறந்த சாதனை”
62. எதிர்காலப் பயண விருதுகள் 2015 : பிராந்தியத்தில் மிகச் சிறந்தது.
2014
58. ஆசியாவின் 2014 இற்கான மிகச் சிறந்த தொழில் நிறுவன மாதிரி விருதில் வியாபார மூலோபாயத்துடன் ஒருங்கிணைந்து செல்லும் மிகச் சிறந்த மனிதவள மூலோபாயத்துக்கான விருது.
59. ஆசியாவின் 2014 இற்கான தொழில்வாண்மையாளர் பொறுப்புணர்வு விருது வழங்கலில் பயனுள்ள சுகாதார நலன்புரிக்காக - பெருமைக்குரிய ஒருங்கிணைந்த சமூகப் பொறுப்புடனான சுகாதார ஊக்குவிப்பு விருது.
2013
55. விதுல்கா தேசிய சக்தி சேமிப்பு விருதுகள் 2013 – சக்தி சேமிப்பு மற்றும் நம்பகத்தன்மைக்காக வெண்கலம் - அரச பாரிய நிறுவனம்.
56. விதுல்கா தேசிய சக்தி சேமிப்பு விருதுகள் 2013 – சக்தி முகாமையாளருக்கான சிறப்பு விருது.
57. இந்து சமுத்திரத்தின் 2013 இற்கான நிகழ்வில் உலகப் பயண விருதுகள் - பாராட்டுக்கான விசேட விருது
2012
52. விதுல்கா தேசிய சக்தி சேமிப்பு விருதுகள் 2012 இல் பாரிய மட்ட – அரசதுறைக்கான வெள்ளி விருது.
53. விதுல்கா தேசிய சக்தி சேமிப்பு விருதுகள் 2012 இல் ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்துக்கு பாரிய மட்ட – அரசதுறைக்கான வெண்கல விருது.
54. அமெரிக்காவில் விமானப் பயணிகளின் அனுபவச் சங்கத்தின் (APEX) ஏற்பாட்டில் நடைபெற்ற பயணிகள் தெரிவு விருதுக்கான ‘ பிராந்தியத்தில் சிறந்தது: ஆசியா மற்றும் அவுஸ்திரலேசியா’ விருது.
2011
51. சர்வதேச ட்ரெவல் கேட்டரிங் சங்கத்திடமிருந்து 02 மேர்க்கரி விருதுகள்.
2010
42. சிங்கப்பூர் ச்செங்கி விமான நிலையத்தின் போக்குவரத்து செய்யப்படும் பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையிலான சிறந்த விமானசேவை.
43. வருடாந்த KLIA விருதுகளில் தெற்காசியாவின் சிறந்த விமானசேவை செயற்பாட்டாளர்.
44. சமையல் கலை - 2010 இல் 01 கேடயம், 02 தங்கப்பதக்கங்கள், 14 வெள்ளி பதக்கங்கள், 07 வெண்கல பதக்கங்கள்.
45. 2டி பார்கோர்ட் போர்டிங் பாஸ் நிகழ்ச்சித் திட்டத்துக்காக IATA பிளெட்டினம் விருது .
46. 7 வருட அர்ப்பணிப்புடனான செயற்பாட்டுக்காக மைக்ரோசொப்ட் நம்பகத்தன்மை விருது.
47. செரண்டிப் - பயணம் மற்றும் சுற்றுலாவுக்கான மிகச் சிறந்த அச்சு ஊடக ஆக்கம் - பயண இலக்கு ஊக்குவிப்பு.
48. எரிபொருள் முகாமைத்துவ தகவல் முறைக்காக வழங்கப்படும் மிகச் சிறந்த தரமான மென்பொருள் பயன்பாட்டு விருதுகளில் 2010 இற்கான விசேட விருது.
49. Runner-up award in the ‘Unlocking Business Intelligence’ category at the CIMA Global Awards 2010 for the GreenSHeet Business Intelligence Suite
50. அரசின் பாரிய அளவிலான செயற்பாடு அடிப்படையில் தேசிய சக்தி சேமிப்புக்கான தங்க விருது.
2009
39. வருடாந்த KLIA விருதுகளில் தெற்காசியாவின் மிகச் சிறந்த விமானசேவை செயற்பாட்டாளர்.
40. 30 வருடங்கள் நம்பகத்தன்மையுடன் அர்ப்பணிப்பாக செயற்பட்டமைக்காக SITA நம்பகத்தன்மை விருது.
41. பயணம் மற்றும் சுற்றுலாத்துறைக்கான ஜனாதிபதி விருது – 2009 ஆம் ஆண்டுக்கான விமானசேவை.
2008
37. வருடாந்த KLIA விருதுகளில் தெற்காசியாவின் சிறந்த விமானசேவை செயற்பாட்டாளர்.
38. பயணம் மற்றும் சுற்றுலாத்துறைக்கான ஜனாதிபதி விருது – 2008 ஆம் ஆண்டுக்கான விமானசேவை.
2007
32. வருடத்துக்கான வெளிநாட்டு விமானசேவை (தெற்காசியா) – கோலாலம்பூர் சர்வதேச விமான நிலைய விருதுகள்.
33. பெருமைக்குரிய ஹொங்கொங் சர்வதேச சமையல் விழாவில் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம்.
34. இங்கிலாந்தின் டெய்லி டெலிகிராப் கருத்துக் கணிப்பின்படி மிகச் சிறந்த ஆசிய விமானசேவைக்கான வெற்றியாளர்.
35. வரையறையற்ற சேவை, சொகுசு, மற்றும் தரம் ஆகியவற்றுக்காக முத்திரை பதித்துள்ளது (நவ 2006 - மே 2014).
36. விமானசேவையின் சிறந்த சந்தைப்படுத்தலுக்கான 2007 இன் PATA தங்க விருது.
2006
28. சிங்கப்பூரின் ச்செங்கி விமான நிலையம் நோக்கி செயற்படுத்தப்படும் சிறந்த ஐந்து விமான சேவைகள் தெரிவின் அடிப்படையில் 2006 இற்கான CAAS விருது.
29. வருடாந்த KLIA விருதுகளில் தெற்காசியாவின் சிறந்த விமானசேவைச் செயற்பாட்டாளர்.
30. விமானத்தில் சிறந்த சகல பொழுதுபோக்கு அம்சங்கள் - AVION விருது – 2வது வெற்றியாளர் – 2006.
31.பாரிய வியாபாரத் துறைக்கான சமூக தலைமைத்துவ விருதுகளில் 2006 இல் வெள்ளி விருது.
2005
23. ஸ்கைவார்ட்ஸ் பிரெடி விருது 2005 இன் வெற்றியாளர்.
24. மேர்க்கரி விருது (சர்வதேச விமான உணவு விநியேகச் சங்கம்) – உணவு அல்லது மென் பானங்கள் உற்பத்தி பிரிவுக்கான வெள்ளி விருது – 2004
25. தெற்காசியாவில் 2005 இற்கான சிறந்த விமான சேவைக்குரிய TTG (ஆசியா) விருது.
26. கிழக்கு தேசத்தின் சிறந்த சர்வதேச விமானசேவைக்குரிய 2004 / 5 இற்கான கலிலியோ விருது.
27. சிறந்த சந்தைப்படுத்தலுக்கான OAG விருது
2004
16. மத்திய ஆசியாவில் 2004 க்கான சிறந்த விமான சேவைக்குரிய ஸ்கைட்ரெக்ஸ் விருது.
17. தெற்காசியாவில் 2004 க்கான சிறந்த விமான சேவைக்குரிய TTG (ஆசியா) விருது.
18. நீண்ட தூரப் பயணம் செய்யும் சிறந்த விமானசேவையாக 2004 இல் தட்டிக் கொண்ட ஆறாவது இடத்துக்கான பயணக் கண்காணிப்பாளர் விருது.
19. ஸ்கைவார்ட்ஸ் பிரெடி விருது 2004 இன் வெற்றியாளர்.
20. விமான விருதுகள் - உலக விமான பொழுதுபோக்குச் சங்கம் - 2004.
- விமானத்தில் சிறந்த ஒளிப்பதிவு நிகழ்ச்சி – குறுகிய தூரம்
- விமானத்தில் சிறந்த ஒளிப்பதிவு நிகழ்ச்சி - நீண்ட தூரம்
- விமானத்தில் சிறந்த சகல பொழுதுபோக்குகள் - (விமான எண்ணிக்கை: 20 அல்லது குறைவு)
21. ஆசிய பசுபிக் விமானசேவை விருதுகளுக்கான நிலையத்தினால் 2004 இற்கான வெற்றியாளர் விருது.
22. சரக்கு விருது – 5எஸ் வெற்றியாளர் விருது 2004
2003
10. எக்கனமி வகுப்பில் 2003 ஆம் ஆண்டுக்கான கருத்துக் கணிப்பின்படி ரீஸ் என்ட் பரீஸ் விருது.
11. மத்திய ஆசியாவின் 2003 இற்கான மிகச்சிறந்த விமான சேவைக்குரிய ஸ்கைட்ரெக்ஸ் விருது.
12. சிறந்த விமானப் பணியாளருக்குரிய ஸ்கைட்ரெக்ஸ் விருதில் 2003 இற்கான முதலாவது வெற்றியாளர்.
13. 20 அல்லது அதனிலும் குறைந்த எண்ணிக்கையுடைய விமானக் கட்டமைப்பில் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களுக்கான 2003 இன் சிறந்த விமானசேவை.
14. எயார்பஸ் எ330 விமானத்தின் 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டிற்கான சிறந்த செயற்பாட்டாளர் – பத்திலும் குறைவான எ330 களையுடைய சிறிய விமானக் கட்டமைப்புக்குரியது.
15. ஸ்கைவார்ட்ஸ் பிரெடி விருது 2003 இன் வெற்றியாளர்.
2002
4. மத்திய ஆசியாவில் 2002 இற்கான சிறந்த விமான சேவைக்குரிய ஸ்கைட்ரெக்ஸ் விருது.
5. விமானத்தில் மிகச் சிறந்த பொழுதுபோக்கு வழிகாட்டி 2002 – 1 வது வெற்றியாளர்.
6. தெற்காசியாவில் 2002 க்கான மிகச்சிறந்த விமான சேவைக்குரிய TTG (ஆசியா) விருது.
7. உலகில் மிகுந்த நட்புடைய விமானப் பணியாளர்களுக்கான 2002 க்குரிய ஸ்கைட்ரெக்ஸ் விருது.
8. ஸ்கைவார்ட்ஸ் பிரெடி விருது 2002 இன் வெற்றியாளர்.
9. எக்கனமி வகுப்பில் 2002 ஆம் ஆண்டுக்கான கருத்துக் கணிப்பின்படி ரீஸ் என்ட் ப்ரீஸ் விருது.
2001
2. மத்திய ஆசியாவின் 2001 இற்கான சிறந்த விமான சேவைக்குரிய ஸ்கைட்ரெக்ஸ் விருது.
3. எக்கனமி வகுப்பில் 2001 இன் கருத்துக் கணிப்பின்படி ரீஸ் என்ட் ப்ரீஸ் விருது.
2000
1. விமானத்தில் மிகச் சிறந்த பொழுதுபோக்கு வழிகாட்டி 2000 – 2 வது வெற்றியாளர்up