Airline Flight Schedules| Flight Timetables
Six SriLankan Airlines flights parked upon the apron with only their tails visible with the logo

விமான பயண அட்டவணை


சில நாடுகளுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதைக் கருத்தில் கொண்டு, அந்தந்த நாடுகளின் பயண ஆலோசனைகளின் கீழ் பயணிக்கத் தகுதியுள்ள பயணிகளுக்கு எங்கள் சேவைகளை வழங்குவதில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மகிழ்ச்சியடைகிறது.

உங்கள் பயணத் தேவைகளுக்கான விமான அட்டவணையை பார்ப்பதற்க்கும் , நீங்கள் பயணிக்க விரும்பும் தேதிகள் மற்றும் பயணிக்க விரும்பும் இடங்களை உள்ளிடவும்.


முக்கியமான

  • தற்போதைய நிலைமைகள், அரசாங்க கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் காரணமாக, முன் அறிவிப்பு இன்றி விமான அட்டவணைகள் மாற்றத்திற்கு உட்படலாம் என்பதை நினைவில் கொள்ளவும். எனவே, விமானம் புறப்படும் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு 24 மணிநேரம் முன்னதாகவே பயணிகள் விமான நிலவரம் மற்றும் விமான தகவல்களை சரி பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்

மேலும் தகவலுக்கு, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 24 மணிநேர தொடர்பு மையத்தை +94117771979 அல்லது அருகிலுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.

பயணக் கட்டுப்பாடுகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, இங்கே கிளிக் செய்யவும்.

எமது பயண விலக்குக் கொள்கையைப் பற்றி அறிய, இங்கே கிளிக் செய்யவும்.

கோவிட்-19 தொடர்பான அறிவிப்புகளுக்கு, இங்கே கிளிக் செய்யவும்.


...
...
Sidebar Menu

Close

flysmiles


More about FlySmiles

உங்களுக்கு மிகச்சிறந்த தனிப்பயனாக்கப்பட்ட சலுகைகளையும் மேம்பட்ட அணுகல் மேம்பாடுகளுடன் உலாவரக்கூடிய அனுபவத்தை உங்களுக்கு வழங்குவதற்காக வேண்டி srilankan.com குகீஸ்கள் மற்றும் 3ஆம் தரப்பு சேவைகளை பயன்படுத்துகின்றது. srilankan.com ஐ தொடர்ந்தும் உலாவுவதன் மூலம், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பயன்பாட்டு விதிமுறைகள், குக்கீ கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கைக்கு நீங்கள் ஒப்புக்கொள்கின்றீர்கள்..