பிஸ்னஸ் வகுப்புக்கு இன்றே விலைகோருங்கள்

ஸ்ரீலங்கன் நிறுவனம் சமீபத்தில் பெறுமதி மிக்க தரமுயர்த்தலை தனது சேவையில் இணைத்துக் கொண்டுள்ளது. இது பிஸ்னஸ் வகுப்பின் சலுகைகளை அனுபவிக்க உங்களுக்கு மிகச்சிறந்த சந்தர்ப்பத்தை அளிக்கிறது. இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பயணச்சீட்டுக் கொள்வனவுக்குப் பின்னர் இணையத்தில் விலைமனுக் கோரலை முன்வைப்பதாகும். இதன் மூலம் தரமுயர்த்தலை அடைவதற்கான வாய்ப்பு உங்களுக்குக் கிட்டும்.

எவ்வாறு விண்ணப்பிப்பது
சர்வதேசத்தின் பயண இலக்குகளைச் சென்றடையும் எந்தவொரு ஸ்ரீலங்கன் விமானத்தின் எக்கனமி வகுப்புக்குரிய பயணச்சீட்டினைக் கொண்டிருக்கும் அதன் உரிமையாளரும் விமானம் புறப்படுவதற்கு 36 மணித்தியாலங்களுக்கு முன்னர் இணையத்தில் விலைமனுக் கோரலை முன்வைக்க முடியும். இதற்காக எமது வலைப்பக்கத்திலுள்ள ஈ-படிவத்தை துல்லியமான தரவுகளைக் கொண்டு பூர்த்தி செய்யவும். படிவத்தை மீளாய்வு செய்த பின்னர் தரமுயர்த்தலுக்காக சமர்ப்பிக்கவும். இதற்கான கட்டணம் கிரெடிட் அட்டை மூலமாகவே செலுத்தப்படுதல் வேண்டும். இதற்கான வாய்ப்புக் கிட்டுமாயின் தரமுயர்த்தலுக்கான கட்டண விவரங்கள் பயணிக்கு பட்டியலிடப்படும். விமானம் புறப்படுவதற்கு 35 முதல் 24 மணித்தியாலங்களுக்கு இடைப்பட்ட நேரத்திற்குள் தரமுயர்த்தலானது பயணியின் மின்னஞ்சலுக்கூடாக உறுதி செய்யப்படும்.

தரமுயர்த்தல் சாத்தியப்படாத சந்தர்ப்பத்தில் நீங்கள் ஏற்கனவே செய்த முற்பதிவு வழமை போன்றே செல்லுபடியாகும் அதேநேரம் பயணச்சீட்டின் உரிமையாளரிடமிருந்து இதற்காக எவ்வித கட்டணமும் அறவிடப்பட மாட்டாது.
ஒரு சில இணைப்புக்களிலேயே இப்போது தரமுயர்த்த முடிகிறது!

தரமுயர்த்துங்கள்
info


தயவு செய்து கவனத்திற் கொள்ளவும்
1. ஏனைய விமானசேவையின் பயணச்சீட்டுகளுடன் ஸ்ரீலங்கன் விமான சேவையில் பயணம் செய்வோர் விலைமனுக் கோருவதற்கு தகுதியற்றவர்கள்.
2. ப்ளைஸ்மைல்ஸின் மைல்ஸைப் பயன்படுத்தி பெற்றுக்கொண்ட ஸ்ரீலங்கன் விமான சேவையின் பயணச்சீட்டுக்களை வைத்திருக்கும் பயணிகள் விலைமனுக் கோருவதற்கு தகுதியற்றவர்கள்.
3. ஏனைய விமான சேவையின் பயணச்சீட்டுகள் மற்றும் ப்ளைஸ்மைல்ஸின் மைல்ஸைப் பயன்படுத்தி பெற்றுக்கொண்ட பயணச்சீட்டுக்களைக் கொண்டு செய்யப்படும் விலைமனுக் கோரல்கள் ஏனைய விலைமனுக் கோரல்கள் போன்றே ஏற்றுக்கொள்ளப்படுகின்றபோதும் இவை முறையான செயன்முறைக்குள் உட்படுத்தப்பட மாட்டாது.

What criteria determine the success of the offer?

The selection criteria will be based on the below factors. However offers will be selected at the discretion of SriLankan Airlines and there is no guarantee that your offer will be accepted even if seats are available and your bid is at the highest permitted level.

The success of an offer depends on a combination of factors including but not limited to:

  • Offer bid amount
  • Competing offers
  • Number of seats available to upgrade
  • Number of passengers in the offer
  • FlySmiLes loyalty status
  • Success history of past offers

To improve your chances of success, we recommend putting forward your best offer.


Last updated date – 26th October 2022


Close

flysmiles


More about FlySmiles