Data Subject Access Request Form
Data Subject Access Request Form

தரவு உரிமையாளர் அணுகல் கோரிக்கைப் படிவம்

தனியுரிமைக் கொள்கை, பயண அனுமதிக்கான நிபந்தனைகள் ஆகியவற்றின்படி நாங்கள் சேகரித்துத் தக்க வைத்திருக்கும் உங்களுடைய தனிப்பட்ட தரவைக் கோருவதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது. நீங்கள் தரவு உரிமையாளர் அணுகல் கோரிக்கையைச் சமர்ப்பிக்க விரும்பினால் இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து எங்களுக்கு அஞ்சல், மின்னஞ்சல் அல்லது தொலைநகல் மூலம் அனுப்புங்கள். முழுமையாக நிரப்பப்பட்ட DSAR படிவத்தை நாங்கள் பெற்ற தேதியில் இருந்து அடுத்த 30 நாட்களுக்குள் கூடிய விரைவில் உங்களது தரவு உரிமையாளர் அணுகல் கோரிக்கையைச் செயலாக்க நாங்கள் எல்லா முயற்சிகளையும் எடுப்போம். இருப்பினும் இச்சமயத்தில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் இந்த மின்னஞ்சல் முகவரியில் எங்களைத் தொடர்பு கொள்ளத் தயங்க வேண்டாம்: privacy.office@srilankan.com.

தரவு உரிமையாளர் அணுகல் கோரிக்கைப் படிவம் - Download


Close

flysmiles


More about FlySmiles

உங்களுக்கு மிகச்சிறந்த தனிப்பயனாக்கப்பட்ட சலுகைகளையும் மேம்பட்ட அணுகல் மேம்பாடுகளுடன் உலாவரக்கூடிய அனுபவத்தை உங்களுக்கு வழங்குவதற்காக வேண்டி srilankan.com குகீஸ்கள் மற்றும் 3ஆம் தரப்பு சேவைகளை பயன்படுத்துகின்றது. srilankan.com ஐ தொடர்ந்தும் உலாவுவதன் மூலம், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பயன்பாட்டு விதிமுறைகள், குக்கீ கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கைக்கு நீங்கள் ஒப்புக்கொள்கின்றீர்கள்..